Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

Thursday, 15 June 2023

இந்தியாவில் இருந்து வெளியேறும் கோடீஸ்வரர்கள்... வரவேற்கும் நாடுகள் எது தெரியுமா?!

சாதாரணமாகவே நன்றாகச் சம்பாதிப்பவர்களின் மனநிலை, வெளிநாடுகளுக்குச் சென்று செட்டிலாக வேண்டும் என்பதாகவே இருக்கும். இந்த எண்ணம் மில்லியனர்கள் மத்தியில் சர்வ சாதாரணமாக இருக்கும். தங்களால் எந்த இடத்தில் மிகவும் வசதியாக வணிகம் செய்ய முடிகிறதோ, எந்த அரசின் கீழ் சிறப்பாகச் செயல்பட முடிகிறதோ அந்த நாட்டை தேடிப் பறப்பது தொழிலபதிர்களிடையே வழக்கம். உலகம் முழுவதிலும் செல்வம் மற்றும் மில்லியனர்களின் இடம்பெயர்வு குறித்து ஆய்வு செய்து வரும் `Henley Private Wealth Migration’ என்ற அமைப்பு 2023-ம் ஆண்டுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. சீனா முதலிடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும் இருக்கிறது. 2023-ல் சீனாவிலிருந்து 13,500 மில்லியனர்கள் இடம்பெயர உள்ளனர். இந்தியாவிலிருந்து 6,500 மில்லியனர்கள் வெளியேற உள்ளனர். சிங்கப்பூர் இந்தியாவில் இருந்து இடம் பெயர்பவர்களுக்கான சிறந்த தேர்வாக சிங்கப்பூர் இருக்கிறது. துபாய் மற்றும் சிங்கப்பூர் பணக்கார இந்திய குடும்பங்களுக்கான சிறந்த இடமாக உள்ளது. வரி அங்குள்ள அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் உலகளாவிய முதலீட்டாளர் `கோல்டன் விசா' திட்டம், சாதகமான வரி சூழல் மற்றும் பாதுகாப்பான அமைதியான சூழலுக்காக இங்கு இடம்பெயர்கின்றனர்.  2023-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு 5,200 மில்லியனர்களும், சிங்கப்பூருக்கு 3,200 மில்லியனர்களும் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அமெரிக்கா தன் மில்லியனர் கிளப்பில் 2,100 பேரைச் சேர்க்கும். ஆஸ்திரேலியா மில்லியனர்களின் அதிகம் செல்லும் 10 நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து, கனடா, கிரீஸ், பிரான்ஸ், போர்ச்சுகல் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளன.   கடந்த பத்து ஆண்டுகளில் மில்லியனர்களின் இடம்பெயர்வு அதிகரித்துள்ளது. 2023, 2024-ல் 1,22,000 மற்றும் 1,28,000 மில்லியனர்கள் உலக அளவில் இடம்பெயர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
http://dlvr.it/SqjpTF

0 comments:

Post a Comment