ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.64 உயா்ந்தது. சென்னையில் வெள்ளிக்கிழமை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயா்ந்து ரூ.5,545-க்கும், பவுனுக்கு ரூ.64 உயா்ந்து ரூ.44,360-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் குறிப்பிடத்தக்க மாற்றமாக கிராமுக்கு ரூ.1.80 உயா்ந்து ரூ.81.30-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,800 உயா்ந்து ரூ.81,300-க்கும் விற்பனையாகிறது.
from Dinamani - தற்போதைய செய்திகள் - https://ift.tt/BdjITLc https://ift.tt/NADt9qM
via
IFTTT
0 comments:
Post a Comment