Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

Monday, 10 April 2023

விசா கட்டணத்தை உயர்த்திய அமெரிக்கா... கல்வி, சுற்றுலா, பணிக்கு செல்ல இனி எவ்வளவு செலவாகும்?

அமெரிக்கா டூரிஸ்ட் மற்றும் மாணவர்கள் விசா கட்டணத்தை உயர்த்தியுள்ளது. தற்போது டூரிஸ்ட் மற்றும் மாணவர்கள் விசா கட்டணம் சுமார் ரூ.13,000-ல் இருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.ரூ.13,000 டூ ரூ.15,000: அமெரிக்கா விசா கட்டணம் உயர்வு!`அலுவல் பணிகளில் ஆங்கிலம் இருக்கக்கூடாது’ - இத்தாலியின் புதிய சட்டம் என்ன சொல்கிறது? விசா கட்டண உயர்வு குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியிருப்பதாவது, * "பிசினஸ் அல்லது டூரிஸ்ட் விசா(B1/B2), மாணவர் மற்றும் எக்சேஞ்ச் விசிட்டர் விசா ஆகிய விசாக்களின் கட்டணம் 160 டாலரில் இருந்து 185 டாலராக உயர்கிறது. இன்றைய இந்திய மதிப்பின் படி, ரூ.13,105-ல் இருந்து ரூ.15,153 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. * ஒப்பந்த வர்த்தகர், ஒப்பந்த முதலீட்டாளர், ஒப்பந்த விண்ணப்பதாரர்கள் போன்ற E வகையினரின் விசா கட்டணம் 205 டாலரில் இருந்து 315 டாலர் ஆக உயர்ந்துள்ளது. இன்றைய இந்திய மதிப்பின் படி, ரூ.16,790-ல் இருந்து ரூ.17,610 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. * வேலை செய்பவர்கள் (H), ஒரு நிறுவனத்திற்குள்ளே இடமாற்றம் செய்யப்படுபவர்கள் (Intra-company transferee-L), அறிவியல், கலை, கல்வி, பிசினஸ், விளையாட்டு போன்ற துறைகளில் அசாத்திய திறமை பெற்ற வெளிநாட்டவர்கள் (O), சர்வதேச கலை பரிமாற்ற பார்வையாளர்கள் (International cultural exchange visitor-Q), மதம் சம்பந்தமாக பணிபுரிபவர்கள் (R) போன்றோர்களின் விசா கட்டணம் 190 டாலரில் இருந்து 205 டாலர் ஆக உயர்கிறது. இன்றைய இந்திய மதிப்பின் படி, ரூ.15,560-ல் இருந்து ரூ.16,790 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. * இந்த கட்டண உயர்வு வரும் மே 30-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா`முதலீடு செய்யப் போகிறீர்களா? கவனிக்க வேண்டிய 3 விஷயங்கள்!' பர்சனல் ஃபைனான்ஸ் பக்கா வழிகாட்டி..! கடந்த அக்டோபர் 1-ம் தேதி அல்லது அதற்கு பின்பும் நீங்கள் விசா நேர்காணலுக்கான கட்டணம் கட்டியிருந்தால், இன்வாய்ஸ் கொடுக்கப்பட்ட அன்றிலிருந்து 365 நாள் வரை அந்த கட்டணம் செல்லுபடியாகும். ஒருவேளை கடந்த அக்டோபர் 1-ம் தேதிக்கு முன்னர் விசா நேர்காணல் கட்டணம் கட்டியிருந்தால், வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை அந்த கட்டணம் செல்லும். அதனால் நீங்கள் உங்களது விசா நேர்காணலுக்கான தேதியை குறிப்பிட்ட தேதிக்கு முன்னால் மாற்றியமைக்க வேண்டும் அல்லது நேர்காணலை தள்ளுபடி செய்யும் விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும்" என்று கூறியுள்ளது.
http://dlvr.it/SmG38x

0 comments:

Post a Comment