Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

Monday, 9 October 2023

ரூ.4,296 கோடிக்கு அதிபதி; அமெரிக்க பணக்காரப் பெண்கள் பட்டியலில் 57-வது இடம்... நேஹா நர்கடே யார்?

தனது துணிச்சல், உறுதிப்பாடு மற்றும் அறிவுத்திறன் மூலம் அமெரிக்க தொழில்முனைவோர் உலகத்தில் வெற்றிகரமாக தனது கால் பதித்து கலக்கி வருகிறார், இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த இளம் தொழில் முனைவோர் நேஹா நர்கடே.

இந்தியாவின் புனேவில் பிறந்த இவர், அமெரிக்காவின் பணக்காரப் பெண்களின் பட்டியலில் இடம்பெற்றதுடன், IIFL Wealth Hurun India Rich List 2022-ல் சுயமாக உருவாக்கிய இளம் பெண் தொழிலதிபராகவும் தனக்கென ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.நேஹா நர்கடே - அமெரிக்காவின் இந்திய பணக்கார பெண்ஃபோர்ப்ஸ் வெளியிட்ட டாப் 10 பணக்காரர்களின் பட்டியல் - யார், யாருக்கு எந்த இடம்? | Visual Story

38 வயதான நேஹா நர்கடே, 520 மில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அமெரிக்காவின் பணக்காரப் பெண்கள் பட்டியலில் 57-வது இடத்தில் உள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின், புனேவை சேர்ந்த இவர், சாவித்திரிபாய் பூலே புனே பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பட்டம் பெற்றார். மேலும், தனது மேற்படிப்பை ஜார்ஜியா டெக்கில் தொடர அமெரிக்கா சென்றார்.

'லிங்க்டுஇன்'-ல் மென்பொருள் பொறியாளராக பணியாற்றிய இவர், 'அப்பாச்சி கஃப்கா' என்ற ஓப்பன் சோர்ஸ் மெசேஜிங் அமைப்பை உருவாக்க உதவியிருக்கிறார்.

2014-ம் ஆண்டு 'லிங்க்டுஇன்' ஊழியர்கள் சிலருடன் சேர்ந்து 'கன்ஃப்ளுயன்ட்' என்கிற கிளவுட் நிறுவனத்தை உருவாக்க, இவரின் தலைமையில் கன்ஃப்ளூயண்ட் ஏழு பில்லியன் டாலர் சந்தை மூலதனத்தை விரைவிலேயே எட்டியது.

மார்ச் 2023-ல், நேஹா தனது புதிய மோசடியைக் கண்டறியும் நிறுவனமான, 'ஆசில்லார்'ஐ அறிவித்தார். இவர் இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ ஆவார்.

தற்போது நேஹா நர்கடே கலிபோர்னியாவில் உள்ள பாலோ ஆல்டோவில் வசித்து வருகிறார். இவரது இன்றைய சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் 4,296 கோடி ரூபாய்.


http://dlvr.it/SxB9JD

0 comments:

Post a Comment