Random Post

@import url(https://fonts.googleapis.com/css?family=Source+Sans+Pro); @keyframes ticker { 0% {margin-top: 0} 25% {margin-top: -30px} 50% {margin-top: -60px} 75% {margin-top: -90px} 100% {margin-top: 0} } .news { box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4), 0 5px 10px rgba(0,0,0,0.5); width: 350px; height: 30px; margin: 20px auto; overflow: hidden; border-radius: 4px; padding: 3px; -webkit-user-select: none } .full-width{ width: 100%; } .news span { float: left; color: #fff; padding: 6px; position: relative; top: 1%; border-radius: 4px; box-shadow: inset 0 -15px 30px rgba(0,0,0,0.4); font: 16px 'Source Sans Pro', Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none; cursor: pointer } .news ul { float: left; padding-left: 20px; animation: ticker 10s cubic-bezier(1, 0, .5, 0) infinite; -webkit-user-select: none } .news ul li {line-height: 30px; list-style: none } .news ul li a { color: #fff; text-decoration: none; font: 14px Helvetica, Arial, sans-serif; -webkit-font-smoothing: antialiased; -webkit-user-select: none } .news ul:hover { animation-play-state: paused } .news span:hover+ul { animation-play-state: paused } /* OTHER COLORS */ .blue { background: #347fd0 } .blue span { background: #2c66be } .red { background: #d23435 } .red span { background: #c22b2c } .green { background: #699B67 } .green span { background: #547d52 } .magenta { background: #b63ace } .magenta span { background: #842696 } .yellow {background : yellow} .yellow span {background : yellow}

Wednesday, 17 January 2024

இரண்டாவது ஆண்டாக மீண்டும் சரிந்த சீன மக்கள் தொகை..!

சீனாவின் மக்கள்தொகை 2023-ம் ஆண்டில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சரிவை கண்டுள்ளது. கடந்த ஆண்டின் தொடக்கத்தில், 142.57 கோடியாக இருந்த மக்கள் தொகை தற்போது 140.9 கோடியாக உள்ளது.

1980 முதல் 2015 வரை சீனாவில் அமலில் இருந்த ஒரு குழந்தை கொள்கையின் விளைவாக அந்நாட்டில் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வந்தது. அதன் தொடர்ச்சியாக சீன அரசாங்கம் ஒரு குழந்தை திட்டத்தை நீக்கியது. பின்னர் நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி சீர் பெற்று இருந்த நிலையில், கோவிட்19  காலக்கட்டத்தில் இறப்பு விகிதம் அதிகமாக ஏற்பட்டதோடு, அந்நாட்டில்  பிறப்பு விகிதமும் சமீபமான இரண்டு வருடங்களில் குறைந்து உள்ளது. பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீன அரசு ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டும் இந்த சரிவை தடுக்க இயலவில்லை என்கிறது புள்ளிவிவரங்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பு

கடந்த ஆண்டின் தொடக்கத்தில், 142.57 கோடியாக இருந்த மக்கள் தொகை தற்போது 140.9 கோடியாக உள்ளது. 2022 கணக்கெடுப்பின்படி 16 முதல் 59 வயதுக்கு உடபட்ட தொழிலாளர்கள்  10.75 மில்லியன் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. சீனாவின் தேசிய புள்ளியியல் பணியகத்தின் கணிப்பின்படி சீனா இந்த ஆண்டு பொருளாதாரத்தில் 5.2℅ உயர்ந்திருக்க வேண்டும். ஆனால் , கணித்த  அளவு உயர்வு இல்லை. இது, கடந்த 30 வருடங்களில் சந்திக்காத பொருளாதார வீழ்ச்சியாக கருதப்படுகிறது. இதற்கு  பிறப்பு விகிதத்தில் ஏற்பட்ட சரிவும் காரணமாக சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு முதல் மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத் தள்ளி உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.



Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY">
https://bit.ly/47zomWY />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWY">
https://bit.ly/47zomWY />

http://dlvr.it/T1W1hl

0 comments:

Post a Comment